Posts

உலக பணக்காரர்கள் பட்டியலில் 11வது இடத்திற்கு முன்னேறினார் முகேஷ் அம்பானி..!

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு கடந்த சில நாட்களாகப் பெருமளவிலான சரிவைச் சந்தித்தாலும், ஜனவரி மாதத்தில் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த வளர்ச்சியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு மதிப்பு மட்டும் சுமார் 3 சதவீத உயர்வை எட்டியுள்ளது. இதனால் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 79.2 பில்லியன் டாலர் வரையிலான உயர்ந்து உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 13வது இடத்தில் இருந்து 11வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.  முகேஷ் அம்பானி ஜனவரி மாதத்தில் ஆரக்கிள் நிறுவனத்தின் தலைவரான லேரி எலிசன் மற்றும் லொரியல் நிறுவனத்தின் தலைவரும், உலகின் பணக்கார பெண்ணாக விளங்கும் Francoise Bettencourt Meyers ஆகியோரை பின்னுக்குத் தள்ளி 5.78 லட்சம் கோடி ரூபாய், அதாவது 79.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 11வது இடத்தைப் பிடித்துள்ளார். இதற்கிடையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓவான ஸ்டீவ் பால்மர் 81.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 11வது இடத்தில் இருந்து முன்னேறி 10வது இடத்திற்கு முன்னேறி, டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்துள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக...

டாடாவுக்கு அரசு நிறுவனம் கொடுத்த சூப்பரான சான்ஸ்.. அதுவும் ரூ1,200 கோடியில்..!

 டாடா பவர் சோலார் நிறுவனத்திற்கு அரசு நிறுவனமான தேசிய அனல் மின் நிலையத்தின் (NTPC) மூலம் 1,200 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் கிடைத்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள அரசுக்கு சொந்தமான மிகப்பெரிய மின்சார உற்பத்தி நிறுவனமான என்டிபிசி, டாடா பவர் சோலார் நிறுவனத்திற்கு, 320 மெகாவாட் மதிப்புள்ள சோலார் திட்டத்திற்கு 1,200 கோடி ரூபாய் ஆர்டர் கொடுத்துள்ளதாக, டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கான வணிக செயல்பாட்டு தேதி மே 2022 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  Peruse more at: https://tamil.goodreturns.in/news/goodbye power-sun based said-rs-1-200-crore-request from-ntpc-022245.html https://tamil.goodreturns.in/news/tata-power-solar-said-rs-1-200-crore-order-from-ntpc/articlecontent-pf111774-022245.html